×

தனியார் கல்லூரியில் லிஃப்ட் அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு..!!

திருப்பூர்: அவிநாசி அடுத்து புதுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் லிஃப்ட் அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது லிஃப்ட் அறுந்து விழுந்ததில் சோனு (22) என்பவர் பலியானார். காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தனியார் கல்லூரியில் லிஃப்ட் அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Pudupalayam ,Avinasi ,Sonu ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...